Start->Run or Windows Key + R அழுத்தி recdisc.exe என கொடுக்கவும். என்டர்( enter ) அழுத்தி பின்வரும் விண்டோவில் கொடுக்கப்பட்டிருக்கும் சிடி(CD) அல்லது டிவிடி(DVD) டிரைவை தேர்வு செய்து பூட்டபில் ரெக்கவரி டிரைவ் உருவாக்கவும்.
விண்டோஸ் பூட் ஆப்சனில்(boot option) டிவிடி அல்லது சிடி என கொடுத்து பூட் செய்யதால் நீஙகள் உங்கள் டேட்டாவை ரெக்கவர் செய்து விடலாம்.
No comments:
Post a Comment